Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பருப்பு வேக வைத்த‍ தண்ணீரில் வெல்ல‍ம் சேர்த்து குடித்து வந்தால்

பருப்பு வேக வைத்த‍ தண்ணீரில் வெல்ல‍ம் சேர்த்து குடித்து வந்தால் . . .

பருப்பு வேக வைத்த‍ தண்ணீரில் வெல்ல‍ம் சேர்த்து குடித்து வந்தால் . . .

நம் வீட்டில் உள்ள‍ பெண்கள், சமையலறையில் பருப்பு சாம்பார் வைக்கும் போது அதிலும் இந்த

துவரம் பருப்பு சாம்பார் வைக்கும்போது, அதன் நறுமணம் வீடு முழக்க‍ பரவச் செய்து, நமது நாவிலும் எச்சில் ஊற்றெடுக்கும். இந்த துவரம் பருப்பை, பாத்திரத்தில் போட்டு பற்ற‍ வைத்த ஸ்டவ்வில் வைத்து, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க‍ வைக்க‍ வேண்டும். துவரம் பருப்பு வெந்த நிலையி ல் அதிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து அத் துடன் சிறிது வெல்ல‍ம் சேர்த்து குடியுங்கள். இதே போன்று வாரம் 7 நாட்கள் தவறாமல் குடித்து வந்தால், உங்கள் வயிற்றில் இருந்து கொண்டு, பல் வேறு தொல்லைகள் கொடுத்து வரும் பூச்சிகள் அனைத்தும் மலத்துடன் கலந்து வெளியேறி உங்கள் வயிறு சுத்த‍மாகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மருத்துவரை அணுகி, தகுந்த ஆலோசனை பெற்று  உட்கொள்ளவும்.

இந்த வரியின் கீழுள்ள புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply