தினமும் கை நிறைய பிஸ்தா பருப்பை சாப்பிட்டு வந்தால் . . .
தினமும் கை நிறைய பிஸ்தா பருப்பை சாப்பிட்டு வந்தால் . . .
பிஸ்தாவில் கலோரி குறைவு , மேலும் இதில் குறைந்தளவு கொழுப்புடன் அதிக அளவில்
நார்ச்சத்து இருக்கிறது. தினமும் 1 அல்லது 2 கை நிறைய பிஸ்தா பருப்பை எடுத்து, உடல்எடை அதிகம் கொண்டவர்கள், பிற உணவை குறைத்து அதற்கு பதிலாக சாப்பிட்டு வந்தால்… தானாகவே உடலில் கொட்டிக்கிடக்கும் கெட்ட கொழுப்பு கரைத்து மலத்துடன் வெளியேற்றுகிறது ஒரு மருத்துவ ஆய்வு. (மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்)
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல”
English Summary
If you eat Pistha Fruit Daily, Its Dilute bad cholesterol in your body . Kindly Consult your doctor before eat.
kondaganum na enna pannanum
Thanks