Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்றிரவு ஓமநீரில் வேகவைத்த‍ அண்ணாசிப் பழத்தை, நாளை காலை கரைத்து குடித்துப் பார்!

இன்றிரவு ஓமநீரில் வேகவைத்த‍ அண்ணாசிப் பழத்தை, நாளை காலை கரைத்து குடித்துப்பார்!

இன்றிரவு ஓமநீரில் வேகவைத்த‍ அண்ணாசிப் பழத்தை, நாளை காலை கரைத்து குடித்துப் பார்!

அண்ணாசி பழம் மற்றும் ஓமம் இவற்றில் இருக்கும் மருத்துவ குணங்கள் அளப்பறியது. நீங்கள் செய்ய

வேண்டிய தெல்லாம் இதுதான்

இன்றிரவு தூங்கப்போவதற்குமுன், 2 ஸ்பூன் ஓமப் பொடியையும் 4 அல்ல‍து 5 அண்ணாசி பழத்துண்டு களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதை எறியும் ஸ்டவ்வில் வைத்து நன்றாக கொதிக்க‍ வைக்க‍ வேண்டும். நாளை காலை 5 மணிக்கு எழுந்து பல் துலக்கிய பிறகு இந்த ஓமம் கலந்த கொதிநீரில் வெந்த அண்ணாசி பழத்தை அப் ப‍டியே வைத்து நன்றாக கையாலோ அல்ல‍து க‌ரண்டியா லோ நன்றாக கரைக்க‍வேண்டும். கரைத்த பிறகு அந்த கரைசலை அப்ப‍டியே எடுத்து குடித்து விட வேண்டும். இவ் வாறானமுறையில் தொடர்ந்து 15நாட்கள் செய்து வந்தால், உங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தொப்பை காணாம ல் போகும். மருத்துவரின் ஆலோசனை பெற்று குடித்து வரவும்.

=> விவி விஷாலினி
English Summary

Today Night Kindly Boil  the 4 or 5 Pineapple peaces and 2 spoon of Omam Powder then put the  Boiled water while deep Boiled. Tomorrow Early Morning 5am take this, and soak fully then drink. Kindly continue 15 days daily without fail. Automatically reduce your big belly. Kindly consult your doctor before drink the drink.

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: