காலை சாப்பிடும்முன் தண்ணீரில் பச்சை அரிசியை போட்டு விழுங்கினால் . . .
காலை சாப்பிடும்முன் தண்ணீரில் பச்சை அரிசியை போட்டு விழுங்கினால் . . .
1/2 டம்ளர் தண்ணீரில் பச்சை அரிசி 8 அல்லது 10 மணிகளை போட்டு தினமும் காலையில் காலையில்
சிற்றுண்டி சாப்பிடுவதற்கு முன் நீருடன் விழுங்கவும். 21 நாளைக்கு விடாமல் தொடர்ந்து செய்ய மூன்று மாதத்தில் அசிடிட்டி உங்களை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடும். இந்த சிகிச்சை முறையால் உடலில் இருக்கும் ஆசிட் அளவு நாளடைவில் குறைந்து விடும்.
முகநூலிலிருந்து . . .