Friday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்த மூலிகை இலையை தண்ணீரில் இட்டு, கொதிக்க வைத்து குடித்து வந்தால்

இந்த மூலிகை இலையை தண்ணீரில் இட்டு, கொதிக்க வைத்து குடித்து வந்தால்  . . .

இந்த மூலிகை இலையை தண்ணீரில் இட்டு, கொதிக்க வைத்து குடித்து வந்தால்  . . .

மூப்பு நம்மை நம்மை நெருங்காதிருக்க‍வும், பிணியில்லா பெரு வாழ்வு வாழவும் நம்

முன்னோர்கள் கொடுத்துச் சென்ற அற்புதமே மூலிகைகள். அந்த மூலிகைகளில் மிகவும் குறிப்பிடத்த‍க்க‍தாக கருதப்படு வது பாகற்காய் ஆகும். இது கசப்பு சுவையுடையதாகும். இந்த பாகற்காய் சிறந்த மருந்தாக இருப்ப‍து போன்றே இதன் இலையும் சக்தி வாய்ந்த மருந்தாக பயன்படுகிறது.

இந்த பாகற்காயின் இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் போது மான அளவு தண்ணீர் ஊற்றி ஸ்டவ்வை பற்ற‍ வைத்து வைக்கும். அந்நீர் நன்றாக கொதிக்க வைக்க‍வேண்டும். கொதித்த‍ பிறகு அந்த இலையின் சாறும் தண்ணீரும் கலந்த கலவையாக மாறியிருக்கும். இந்த கொதிநீரை,  கல்லீரல் பிரச்ச‍னைகளால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் குடித்து வந்தால், அவர்களை வாட்டி வரும் அந்த கல்லீரல் பிரச்சனைகள் அனைத்தும் வந்த சுவடு பதிக்காமல் ஓடி விடும்.

மருத்துவரை அணுகி உகந்த ஆலோசனை பெற்று உட்கொள்ள‍வும்.
English Summary:

Liver affected patient if drinks Bitter gourd boiled hot water, they will recover the liver diseases. Kindly consult your doctor before drink.

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்ய‍வும்.

Leave a Reply