கைக்குத்தல் அரிசி சோற்றுடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்…
கைக்குத்தல் அரிசி சோற்றுடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்…
அழிந்து போகும் நிலையில் இருந்த நம் நாட்டு இயற்கை உணவுகள்மீது மக்களிடையே
தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையும் விழி ப்புணர்வும் ஏற்பட்டு, அதனை பயன்படுத்த தொடங்கி வருகி ன்றனர். இது முற்றிலும் பக்க விளைவுகளோ அல்லது பின் விளைவுகளோ இல்லாதது.
கைக்குத்தல் அரிசிசோற்றுடன் கொஞ்சம் கருப்பட்டியை கலந்துபிசைந்து , சர்க்கரைநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தால் அவர்களின்உடலில் சர்க்கரை அளவு கட்டுப் பாட்டிற்கு வருவதுடன் அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும் என்கிறது இயற்கை மற்றும் சித்தமருத்துவம்
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொண்டால் நலம் பயக்கும்.
=> விவி விவேகானந்தன்
English Summary:
If you eat cooked brown rice & Karuppatti mixed recipe, its almost control your sugar level in your body. Kindly consult your doctor before eat.