திரைப்பட நடிகைகள் அனைவரையும் அதிர வைத்த நாடக நடிகை இவரே தான்!
திரைப்பட நடிகைகள் அனைவரையும் அதிர வைத்த நாடக நடிகை இவரே தான்!
பொதுவாக சாதாரண பெண்களை திரைப்பட நடிகைகள்தான் தங்களது
நடை உடை பாவனைகளாலும் நடிப்பினாலும் அதிர வைப்பார்கள் வியக்க வைப்பார்கள் ஆனால் இங்கோ நிலைமை தலைகீழ், ஒரு சாதாரண நாடக நடிகையை பார்த்து திரைப்பட நடிகைகள் அனைவரும் அதிர்ச்சியி லும் ஆச்சரியத்திலும் ஏன் பொறாமையும் கொண்டுள்ள னர் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா! விவரத்தை மேற்கொண்டு படியுங்கள்
பல நடிகைகள் இந்திய திரைத்துறையில் கொடிக்கட்டி பறக்கின்றனர். நிலைமை இப்படியிருக்க ஒரு சீரியல் நடிகை ஒட்டு மொத்த திரைப்பட நடிகைகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஆம், அமெரிக்காவில் உள்ள பிரபல பத்திரிக்கை ஒன்று ஆசியாவின் கவர்ச்சி கரமான பெண்கள் யார் என்ற லிஸ்ட் வெளியிட்டுள்ளது. இதில் ஆலியா பட், கேத்ரீனா கைப்பை பின்னுக்கு தள்ளி சீரியல் நடிகை நியா ஷர்மா 3வது இடத்தை பிடித்துள்ளார், ‘நான் எப்படி இதில் வந்தேன் என்று எனக்கே தெரியவில் லை’ என்று தான் அவர் கூறியுள்ளார்.