Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகையே நடுங்க வைக்கும் மர்ம‌ புதைகுழி!- அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்! – நேரடி காட்சி-வீடியோ

உலகையே நடுங்க வைக்கும் மர்ம‌ புதைகுழி!- அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்!-நேரடி காட்சி-வீடியோ

உலகையே நடுங்க வைக்கும் மர்ம‌ புதைகுழி!- அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்! – நேரடி காட்சி-வீடியோ

‘மெல்லத் திறந்தது கதவு’ திரைப்படத்தில் ‘தேடும் கண் பார்வை…’ என்ற பாடலின் இறுதியில்

நடிகை அமலா புதைகுழியில் விழுந்து இறப்ப‍து போல் காட்சிபடுத்தியருப்பார்கள். அந்த புதை குழி திரைப்பட படப்பிடிப்புக்காக செயற்கையாக உருவா க்க‍ப்பட்ட‍து.  ஆனால் உண்மையான புதை குழியில் மனிதர்கள் மட்டுமல்ல‍, பிற ஜீவராசிகள் எதுவாயி னும்  விழுந்தால் உயிர் தப்புவது என்பது இயலாத காரியம்.

அந்த வகையில் தற்போது உலகிலேயே மிகப் பெரிய புதைகுழி சீனாவின் கின்லிங் மலைத் தொடரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்சிமாகா ண நில வளங்கள் துறை நடத்திய ஊடகவிய லாளர்கள் சந்திப்பின்போது இந்த புதைகுழி குறித்த தகவல் வெளி யிடப்பட்டுள்ளது.

இந்த புதைகுழிகளுக்கு ‘ஹங்சோங் புதைகுழிகள்’ என பெயரிடப்பட்டுள் ளன. இந்த புதைகுழிப்பகுதியில் மொத்தம் 49 புதைகுழிகள் உள்ளன. வடக்கு அட்சரேகையில் 32 மற்றும் 33 டிகிரியில் அமைந்துள்ள இந்த புதைகுழிப் பகுதி உலகிலேயே மிகப்பெரியது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த புதைகுழிப் பகுதியானது சுமார் 600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. இதில் ஒருமிகப்பெரிய புதைகுழியும் , 17பெரிய புதைகுழிகளும், 31 நடுத்தர அளவு புதைகுழிகளும் அமைந்துள்ளன.

கடந்த 4 மாதங்களாக அதிகாரிகள் இந்த புதைகுழிப்பகுதியை  ஆராய்ச்சி செய்து வரு வதாகவும், அகச்சிகப்பு கதிர்கள், ஆளில்லா விமானம் ஆகிய தொழில் நுட்பங்கள் மூலம் இந்த பகுதி ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!
English Summary:

Hongsong Sinkholes is the Most Dangerous and Biggest Sinkholes in the world. it is situated in China .

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: