Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் இரவு படுக்கும்போது- பாதாம் பொடியை பாலுடன் சேர்த்து கலந்து

தினமும் இரவு படுக்கும்போது. . . பாதாம் பொடியை பாலுடன் சேர்த்து கலந்து…

தினமும் இரவு படுக்கும்போது. . . பாதாம் பொடியை பாலுடன் சேர்த்து கலந்து…

வெள்ளையாக வேண்டுமா? அப்ப அதுக்கு பாதாம் தான் பெஸ்ட்

இயற்கையாக கிடைக்கும் உணவு அதாவது அப்ப‍டியே சாப்பிடக்கூடிய உணவுகளில் ஒன்று தான் பாதாம் பருப்பு. இரவில் படுக்கும்போது

இந்த பாதாம் பருப்புபொடி 2 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து, பாதாம் பொடியை, பாலுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தி ன் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.1 டீஸ்பூன் பாதாம் பொடியில், முட்டையின் வெள்ளை க் கருவை சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தின் நிறம் விரைவில் அதிகரிக்கும். மருத்துவரை அணுகி அவரது ஆலோச னை பெற்று உட்கொள்ள‍வு ம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: