60 நிமிடங்கள்வரை கொதிநீரில் ஊறிய தனியா பொடியையும் பனங்கற்கண்டையும் நீருடன் சேர்த்து குடித்தால்…
60 நிமிடங்கள்வரை கொதிநீரில் ஊறிய தனியா பொடியையும் பனங்கற்கண்டையும் நீருடன் சேர்த்து குடித்தால்…
கொத்தமல்லி விதைகளைத்தான் தனியா என்கிறோம். அந்தகாலத்தில் சிகப்பு மிளகாயு டன் இந்த
தனியாவை சேர்த்து வெளியில் மாவு மிஷினில் அரைத்து வீட்டில் எப்போ தும் இருப்பு வைத்திருப்பர். அதனால் இதன் பலன் அவ்வளவாக யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் இதன் மருத்துவ குணம் மகத்தானது
தண்ணீரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் வறுத்த தனியா பொடி, பனங்கற்கண்டு சேர்த்து சுமார் 60 நிமிடங்கள் (ஒரு மணி நேரம்) வரை ஊறவைத்து பின்னர் குடிக்கலாம். ஒரு டம்ளர் தண்ணீருக்கு 1/4 ஸ்பூன் தனியா, 1/4 ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்க்கலாம். இந்த குடி நீரை குடித்தால் வறட்டுஇருமல், தொண்டை வலி சரியாகும். உள் உறுப்புக ள் பலமாகும். நுரையீரல் கோளாறுகளுக்கு மருந்தாகிறது.
விவி தினகரன்