உளுந்து (மெது) வடை செய்யும்போது . . .
உளுந்து (மெது) வடை செய்யும்போது . . .
ஓட்டை போட்ட உளுந்து (மெது) வடை எல்லோருக்கும் பிடித்தமான உணவு குறிப்பாக
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு என்று சொல்லலாம். இந்த உளுத்தம் பருப்பு (மெது) வடை செய் யும்போது அது மிருதுவாக உப்பி வர மாவு அரைக்கும் போதே ஐஸ் கட்டி சேர்த்து மைய அரைக்கவும். அரைத்த
மாவை எடுத்து வடை தட்டும்போது 2 ஸ்பூன் நெய், 2 ஸ்பூன் உப்பு, 2 ஸ்பூன் காரம், சேர்த்துத் தட்டி மிதமான தீயில் வைத்து எண்ணெயில் போட்டு எடுத்தால் மிருதுவான சுவையான சூப்பரான மெது வடை தயார். வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுங்கள். சாப்பிட்டு விட்டு உங்களை ஆஹா ஓஹோ என்றே புகழ்ந்து தள்ளிவிடு வார்கள்
Super