Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெல்லம் கலந்த தேனீர்-ஐ தினமும் தயாரித்து குடித்து வந்தால்

வெல்லம் கலந்த தேனீர்-ஐ தினமும் தயாரித்து குடித்து வந்தால். . .  

வெல்லம் கலந்த தேனீர்-ஐ தினமும் தயாரித்து குடித்து வந்தால். . .  

வெல்லம் மருத்துவ சிகிச்சை தொடர்புடைய நன்மைகளை கொண்டதை

எவரும் மறுக்கமுடியாது. இது எந்தஒரு ரசாயனங்களும் கலக்கப்படாத சர்க்கரை ஆகும். எனவே, எப்போதும் இது வெள்ளை சர்க்கரைக்கு ஒரு நல்ல மாற்றாக உள்ளது.

நீங்கள் தினமும் குடிக்கும் டீயில் சர்க்க‍ரைக்கு பதிலாக தேவையானளவு வெல்லம் கலந்துதயாரித்த‍ தேநீரை (டீ-யை) தினமும் குடித்து வந்தால்… உங்கள் உடலில் சேர்ந்திருக்கும் தேவை யற்ற‍ கலோரிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்கிறது

மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ள‍வும்.

English Summery:

If you drink Jaggery Tea daily, you can control your body weight. Kindly consult your doctor before drink this.

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: