தமிழகத்தின் மிரள வைக்கும் 5 மர்மங்கள்! – திணறும் ஆய்வாளர்கள் – நேரடி காட்சி – வீடியோ
தமிழகத்தின் மிரள வைக்கும் 5 மர்மங்கள்! – திணறும் ஆய்வாளர்கள் – நேரடி காட்சி – வீடியோ
உலகத்தில் உள்ள மர்மங்களைப் பற்றி அதிசயமாகவும் ஆச்சரித்துடனும் பேசுவோம். ஆனால்
உள்ளூரில் இருக்கும் மர்மங்களை பற்றி நமக்கு தெரியுமா என்றால் தெரியாது என்றுதானே நம்மில் பலர் சொல்வார் கள். இங்கே நாம் வாழும் தமிழகத்தில் உள்ள மிரள வைக்கும் 5 மர்மங்களைப் பற்றியும், அதனை ஆராயும் உலக ஆய்வாளர்களால் இன்று வரை விளக்கம் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருப்பதைபற்றி இங்கு காண்போம்.