80 வேளைகள் தொடர்ந்து மாதுளம் பூ கஷாயம் குடித்து வந்தால் . . .
80 வேளைகள் தொடர்ந்து மாதுளம் பூ கஷாயம் குடித்து வந்தால் . . .
தொடர்ச்சியாக காலை மாலை என 80 வேளைகள் மாதுளம் பூவை நிழலில்
உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடையும் உடலும் புத்துணர்வு பெறும்.
சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றம் கொள்வதால் அவர்களுக்கு வயிற்றுக் கடுப்பு உண்டா கிறது. இவர்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து அருந்துவது நல்லது.
மாதவிலக்கு நிற்கும் காலமான மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு அதிக மன உளைச்சல் உண்டாகும். கை, கால், இடுப்பு மூட்டுக்களில் வலி உண்டாகும். இவர்கள் மாதுளம்பூவை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம்செய்து காலை மாலை 40நாட்கள் (80 வேளைகள்)
க்கும் அருந்திவந்தால் இப்பிரச்சனைகள் நீங்கும். அதுபோ ல வெள்ளை படுதலும் குணமாகும்.
மேலும் காலையில் நான்கு மாதுளம் பூவைத் தின்று சிறிது பால் பருகவும் தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டுவர… ரத்த சுத்தி கிடை க்கும்.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று குடிக்கவும்.
English Summery:
40 days Morning and Evening (80 Times) contentiously If you drink Pomegranate Flower Powder Kashayam, its cures digestion problem and increase the blood cells.
If female drink, Its cure Hand pain, Leg Pain, Knee Pain, Hip Pain when the menopause starts Kindly Consult your Siddha Doctor before start.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல