“தைரியமா எனக்கு முத்தம் கொடுங்க சார்!” – நடிகை அதிரடி
“தைரியமா எனக்கு முத்தம் கொடுங்க சார்!” – நடிகை அதிரடி
தைரியமா எனக்கு முத்தம் கொடுங்க சார்! என்று அதிரடியாக சொன்ன நடிகை பார்த்து திகைப்பில் அதிர்ந்த
படக்குழு. கவுதம்மேனன் இயக்கத்தில் தனுஷ், புதுமுகம் மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. படத்தி ன் இசையமைப்பாளர் பெயரை தெரிவிக்காமல் சஸ்பென் ஸாக வைத்திருந்தார் கவுதம். இந்நிலையில்தான் இசை யமைப்பாளர் தர்புகா சிவா என்பது தெரியவந்தது. படத்தி ல் தனுஷ், மேகா ஆகாஷ் இடையே சில லிப் டூ லிப் காட்சி கள் உள்ளதாம். லிப் டூ லிப்பா தனுஷ் அந்த காட்சிகளில் அசத்தியிருப்பார் என்று நீங்கள் எதிர்பார்த்தால் தவறு. தனுஷ் மேகாவுக்கு எப்படி லிப் டூ லிப் கொடுப்பது என்று தனுஷ் ரொம்பவே தயங்கி வெட்கத்தால் நெளிந்தாராம். இதை பார்த்த மேகா அட நடிப்பு தானே சார் தைரியமா எனக்கு முத்தம் கொடுங்க என்று தனுஷுக்கு தைரி
யம் கூறினாராம். மேகா இந் த தனுஷ் என்ன இப்படி வெட்கப்படுகிறாரே லிப் டூ லிப் காட்சிகளை எப்படி படமாக்குவது என்று படக்குழு தவித்தபோது மேகா அவருக் கு தைரியம்கூறி நடிக்க வைத்தது அவர்களை நிம்மதி அடைய வைத்ததாம். கவுதம், மேகா மட்டும் தைரியம் கூறாமல் இருந்தால் தனுஷ் அக்காட்சிகளில் நடித்திருக்க மாட்டார் என்கிறார்கள். லிப் டூ லிப் என்றா லும் அது திரையில் பார்க்க அறுவெறுப்பாக இருக்காதாம்.
Kiss Me Sir – actress megha