Sunday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நடக்காது": மத்திய அரசு! – அதிர்ச்சி! பதற்ற‍ம் நீடிப்பு

“இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நடக்காது”: மத்திய அரசு! – அதிர்ச்சி! பதற்ற‍ம் நீடிப்பு

“இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நடக்காது”: மத்திய அரசு! – அதிர்ச்சி! பதற்ற‍ம் நீடிப்பு

ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது. பொங்கல் திருநாளுக்கு

முன்பாகவே தீர்ப்பு வழங்குவது சாத்தியமில்லா த ஒன்று. ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதா? அல்லது நீட்டிப்பதா? அல்ல‍து கட்டுப்பாடுகளுட ன் ஜல்லிக்கட்டை நடத்த‍ அனுமதிப்ப‍தா? ஆகிய மூன்றில் ஒன்று தான் தீர்ப்பாக இருக்கும். அந்த  தீர்ப்பு தற்போதுதான் எழுதப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு மீதான உச்ச‍நீதிமன்ற விதித்த‍ தடை நீடிக்கிறது. இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நடைபெறாது என்று உச்ச‍ நீதிமன்றத்தின் முடிவை காரணம் காட்டி அவசரச் சட்ட‍ம் கொண்டு வர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.  

இதனால், தொடர்ந்து தமிழகத்தில் பதற்ற‍ம் நீடித்து வருகிறது. தடையை மீறி ஜல்லிக்கட்டு நடக்குமா? அல்ல‍து ஜல்லிக்கட்டு நடத்த ஏறு தழுவதல் என்ற பெயரில்நடத்த தமிழகரசு அனுமதி தருமா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை பொறுத்திருந்துதான் பார்க்க‍ வேண்டும்.

விதை2விருட்சம் இணையத்தின் கருத்து

தமிழகத்தின் கலாச்சாரத்தோ தொடர்பு உடைய ஜல்லிக்கட்டை தடை முற்றிலுமாக நீக்க‍ப்பட வேண்டும். கலாச்சாரம் காக்க‍ப்பட வேண்டும். பீட்டா அமைப்பை இந்தியாவில் இருந்தே விரட்டி அடிக்க‍வேண்டும்  ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றும் தீர்ப்பாக இருக்க‍ வேண்டும் என்று மாண்பமை உச்ச நீதிமன்றத்தை விதை2விருட்சம் சார்பாகவும் கோடான கோடி தமிழர்கள் சார்பாகவும் கேட்டுக் கொள்ள‍ப்படுகிறது..

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்ய‍வும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: