Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முள்ள‍ங்கி சாறுடன் தேன் மற்றும் உப்பு கலந்து குடித்தால்

முள்ள‍ங்கி சாறுடன் தேன் மற்றும் உப்பு கலந்து குடித்தால் . . .

முள்ள‍ங்கி சாறுடன் தேன் மற்றும் உப்பு கலந்து குடித்தால் . . .

வெள்ளை நிற முள்ளங்கி கிழங்கு எடுத்து அதை பிழிந்து சாறு எடுத்து அந்த

சாறுடன் ஒரு ஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு கலந்து வைத்துக் கொ ள்ள‍ வேண்டும். இதனை தொடர் இருமல், நெஞ்சு வலி மற்றும் தொண்டை வலியினால் பாதிக்க‍ப் பட்ட‍வர்களுக்கு கொடுத்து குடிக்க‍ச் சொன்னால் அவர்க்கு உண்டான இருமல், நெஞ்சு வலி, தொண்டையில் ஏற்படும் புண் போன்றவை வந்த சுவடு தெரியாமல் ஒழிந்து, இழந்த உங்கள் ஆரோக்கியத்தை மீண்டும் மீட்ட‍லாம் என்று சித்த‍ மற்றும் இயற்கை மருத்துவம் தெரிவிக்கிறது.

உரிய மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனை பெற்று அருந்தலாம்.

English Summery:

If you sever Suffering from Cough, Throat Infection and Chest Pain. Do not worry take White Colour Radish Juice and mix 1 spoon of Honey and salt. then you drink it. KINDLY CONSULT YOUR DOCTOR BEFORE DRINK

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: