ஜல்லிக்கட்டு அறப்போரட்டக்காரர்கள் வீரியத்துடன் போராட நீங்கள் செய்ய வேண்டியவை
ஜல்லிக்கட்டு அறப்போரட்டக்காரர்கள் வீரியத்துடன் போராட நீங்கள் செய்ய வேண்டியவை
நமக்காகவும், நமது பாரம்பரியம் காப்பாற்றவும் போராடிக் கொண்டிருக் கும் மாணவ
சமுதாயமும் மற்றும் பொது மக்களின் பாதம் தொட்டு, விதை2விருட்சம் இணையத்தின் சார்பாக வணங்குகிறேன்.
அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நமது தோழமைகள், சிறிதும் சோர்வு ஏற்படாமல் வீரியத்தோடு போராட அவர்களுக்கு தேவை யான அத்தனை உதவிகளையும், உணவு, குடி நீர், உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் களாகவோ அல்லது பணமாகவோ நீங்களே நேரடியாக சென்றுகொடுத்து அவர்களுக்கு உற்சாகத்தை உத்வேகத்தை அளியுங்கள்.
அல்லது உங்களால் நேரடியாக செல்ல முடியவில்லை என்றால்,
ஜல்லிக்கட்டு ஆதரவாக போராடும் அறப்போராட்டக்கா ரர்களின் சார்பாக மாண்புமிகு அமைச்சர்கள் திரு. ஜெய க்குமார் மற்றும் மாஃபா பாண்டி யராஜன் ஆகியோருட ன் பேச்சு வார்த்தைக்கு சென்ற 10 பேரில் ஜின்னா அவர் களும் ஒருவர்)
திரு. ஜின்னா
9962017848
என்ற எண்ணுக்கு அழைத்து தயவுசெய்து உங்கள் பாதம் பணிந்து விதை2 விருட்சம் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் அவர்களுக்கு உதவுங்கள்