Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

க‌தறி அழுத நடிகையை விடாமல் கடித்து குதறிய நாய்கள் – ஓர் உண்மைச் சம்பவம்

க‌தறி அழுத நடிகையை விடாமல் கடித்து குதறிய நாய்கள்- ஓர் உண்மைச்சம்பவம்

க‌தறி அழுத நடிகையை விடாமல் கடித்து குதறிய நாய்கள் – ஓர் உண்மைச் சம்பவம்

மும்பையைச் சேர்ந்தவர் நடிகை. தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான

டைரக்டர் கஸ்தூரிராஜாவின் `டிரீம்ஸ்’ என்ற படத்தில் நடிகர் தனுஷ் ஜடியாக நடிகை பருல்யாதவ் நடித்துள்ளார். மேலும் `புலன் விசாரணை -2′ படத்திலும் கதாநாயகியாக நடித் தவர்.  இதேபோல மலையாளத்தில் புல்லட், கிருத்தி யம், பிளாக் டாலியா என்பது உள்பட பல படங்களிலும், கன்னடம் மற்றும் பல்வேறு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மாடலிங்கிலும் ஈடுபட்டு வரும் இவர் டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

நடிகை பருல்யாதவுக்கு நாய்கள் மீது அதிக பிரி யம் என்பதால் அவர், மும்பை ஜோகேஸ் வரி யில் உள்ள தனது வீட்டில் சில நாய்களை வளர் த்து வருகிறார். இந்நிலையில் அவர், தனது வள ர்ப்பு நாயுடன் அப்பகுதியில் வாக்கிங் சென்றா ர். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த சில தெருநாய்கள் நடிகை பருல் யாதவின் நாயை பார்த்து குரைத்துள்ளன. அந்த நாய் களிடம் இருந்து தனது நாயை காப்பாற்றுவதற் காக அவர், அவைகளை விரட்டினார்.

இதனால் அந்த தெரு நாய்கள் நடிகை பருல்யாதவ் மீது பாய்ந்து அவரை கடித்து குதறின. ஒரே நேரத்தில் 6 நாய்களின் தாக்குதலுக்கு உள்ளான அவர் அலறி துடி த்தார். அவரது சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தவர்கள் அங்கு ஓடிச்சென்று நாய்களை விரட்டி அவரை காப்பா ற்றினார்கள். நாய்கள் கடித்துகுதறியதில் நடிகை பரு ல் யாதவ்வின் முகம், கழுத்து, கை ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள ஆஸ்ப த்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

English Summery:

Actress Parul Yadav (She acted with Danush in Dreams – Tamil Movie on 2004), who was a victim of a vicious stray dog attacked recently, is recuperating in a hospital in Mumbai.

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: