Saturday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெந்தயப்பொடியை நெய்யில் வறுத்து, மோரில் கலந்து குடித்தால்

வெந்தயப்பொடியை நெய்யில் வறுத்து, மோரில் கலந்து குடித்தால் . . .

வெந்தயப்பொடியை நெய்யில் வறுத்து, மோரில் கலந்து குடித்தால் . . .

வெந்தயம் துவர்ப்பு சுவையுடைய அதேநேரத்தில் மருத்துவ குணம் நிறை ந்த

மூலிகை ஆகும். நெய், சுத்த‍மான நாட்டு பசுவின் பாலிலிரு ந்து வரும் தயிர் மூலமாக கிடைக்க‍ப்பெறுவது நெய். தயிரில் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கினால் கிடைப்ப‍து மோர். இம் மூன்றையும் கலந்து உட்கொண்டால் எந்த நோய் தொலையு ம் என்பதை கீழே காணலாம்.

சுத்த‍மான வெந்தயத்தை எடுத்து பொடித்து, அதை வாணலி யில் போட்டு, உடன் சிறிதளவுநெய் சேர்த்து எரியும் அடுப்பி ல் வைத்து, பொன்னிறமாக மாறும்வரை நன்றாக கிளறிக் கொ ண்டே இருக்க‍ வேண்டும். பொன்னிறமாக மாறியவுடன் அடுப் பை அணைத்துவிட்டு, ஒருகுவளையில் மோரில் இந்த பொடி ஒரு ஸ்பூன் அளவு போட்டு நன்றாக கலக்கவேண்டும் அதன் பிறகு எடுத்து குடித்தால்… திடீரென்று தாங்கமுடியாத ஏற்பட்ட‍ வயிற்று வலி திடீரென்று காணாமல் போகும் என்கிறது இயற்கை மற்றும் சித்த மருத்துவம்.

மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ள‍வும்.
=> விவி-விவேகா
English Summery:

drink Take butter milk mixed Ghee Fried Dill Powder then drink. It cures stomach pain. Kindly consult your doctor.

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply