Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேனையும் சுண்ணாம்பையும் ஒன்றாக குழைத்து எடுத்து

தேனையும் சுண்ணாம்பையும் ஒன்றாக குழைத்து எடுத்து . . .

தேனையும் சுண்ணாம்பையும் ஒன்றாக குழைத்து எடுத்து . . .

உடலில் ஏற்படும் நோய்களை விரட்டும் மாமருந்தாக தேன் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. இந்த தேனை

பிற உணவோடு கலந்து சாப்பிட்டால் நோய்கள் பல தீரும் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் தேனை வெளிப்புறத் தில் அதுவும் சுண்ணாம்பு சேர்த்து பயன்படுத்தும் மருந்து என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

சுத்தமானதேனையும், கலப்படம் இல்லாத சுண்ணாம்பையும் எடுத்து ஒன்றாக குழைத்து பாதங்களில் ஏற்பட்டு அதனழகை கெடுக்கும் பித்த வெடிப்புக்களின்மேல் தினந்தோறும் தடவிவந்தால்.. பித்தவெடிப்பு நாளடைவில் மறைந்து பாதம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும் என்கிறது இயற்கை மற்றும் சித்த மருத்துவம். (((( மரு த்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று மேற்கொள்வது நல்ல‍து. )))))

-விவி விவேகி
English Summery:

Take Honey mixed Sunnambu the  apply on cracked heals daily. it cures that cracked

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: