20 மணிநேரம் நீரில் ஊறிய நிலக்கடலையை பாலுடன் தேன் (அல்) வெல்லம் கலந்து குடித்தால்…
20 மணிநேரம் நீரில் ஊறிய நிலக்கடலையை பாலுடன் தேன் (அல்) வெல்லம் கலந்து குடித்தால்….
பேருந்து நிலையங்களிலும் தள்ளுவண்டிகளிலும் சில கடைகளிலும் விற்பனைக்கு இருக்கு ம் இந்த
நிலக்கடலை. பசிக்கு எளிய உணவாகவும் இருக்கிறது இந்த நிலக்கட லைக்கு வேர்க்கடலை என்று மற்றொரு பெயரும் உண்டு.
20 மணிநேரம் வரை அதாவது 15 மணிநேரம் வரை தண்ணீ ரில் நிலக்கடலையை ஊற வைத்து அதன்பிறகு அந்த தண் ணீரை நீக்கிவிட்டு புதிய தண்ணீர் ஊற்றி மேலும் 5 மணி நேரம் ஊறைவைத்துபின் அதனை வடிகட்டி நீரை வெளியே ற்றிவிட வேண்டும். தண்ணீரில் ஊறிய நிலக்கடலையை பார்த்தால் முளை விட்டிருக்கும். அந்த முளைவிட்ட நிலக் கடலையை பாலுடன் சிறிது தேன் அல் லது வெல்லம் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு நல்லாரோக்கியம் கூடும் இதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கிறது இயற் கை மற்றும் சித்த மருத்துவம். (((((மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று உட்கொள்வது சாலச் சிறந்தது.)))))
=> விவி விவேகா