அரிசி பொரியை… தண்ணீரில் வேக வைத்து சாப்பிட்டால் …
அரிசி பொரியை… தண்ணீரில் வேக வைத்து சாப்பிட்டால் …
சரஸ்வதி, ஆயுத பூஜை நாட்களில் தான் இந்த அரிசி பொரிக்கு அதிக கிராக்கி ஏற்படும். மற்ற
நாட்களில் பெரும்பான்மையான மக்களால் அவ்வ ளவாக கண்டுகொள்ளப்படாத ஒரு காட்சிப் பொரு ளாக இந்த உணவு பொருள் மாறிவிடும். இதில் உள்ள மருத்துவத்தின் மகத்துவங்களில் ஒன்றி னை இங்கு காண் போம்.
தேவையான அளவு அரிசிப் பொரியை எடுத்து வாய் அகண்ட பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி அப்படி எரியும் அடுப்பில் வைத்து விடுங்கள். சிறிது நேரம் கழித்து பார்த்தால் அந்த அரிசி பொரி… தண்ணீரில் நன்றாக வெந்திருக்கும் இந்த வேகவைத்த அரிசி பொரியை ரத்தக் கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றலால் பாதிக்கப்பட் டவர்கள் சாப்பிட்டால் அந்த தலை சுற்றல்
முற்றிலம் குணமாகும் என்கிறது சித்த மற்றும் ஆயுர்வேத மரு த்துவம். மேலும் சிலருக்கு தலை சுற்றலுடன் வாந்தி யும் ஏற்பட்டால் வெங்காயச் சாறெடுத்து அதனுடன் தேன் சிறிது கலந்து சாப்பிட்டால் தலைச்சுற்றலும் நிற்கும். வாந்தியும் வராது. (((( மருத்துவரின் ஆலோசனையுடன் உட் கொள்ளவும். )))))
=> வி விசு
English Summery
Eat Boiled water mixed puffed rice (Pori) while giddiness. Its cures