பட்டுக்கோட்டை பிரபாகர் – பளிச் உரை – வீடியோ
பட்டுக்கோட்டை பிரபாகர் – பளிச் உரை – வீடியோ
உரத்தசிந்தனை (வாசக எழுத்தாளர்கள் சங்கம்) சென்னை மயிலாப்பூரில் உள்ள
ஸ்ரீனிவாசாசாஸ்திரி ஹாலில் இலக்கியசங்கம் என்ற இனிய நிகழ்ச்சியை நேற்று (05.02.2017 அன்று) நடத்தியது. இந்நிக ழ்ச்சியில் தன் எழுத்துக்களின் மூலம் ஏராளமான ரசிகர்க ளை கட்டிப்போட்டு வரும் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரையினை விதை2 விருட்சம் இணையம் உங்களுக்காக படம்பிடித்துள்ளது.
வீடியோவை காணத்தவறாதீர்
கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.