இலுப்பை பூ கலந்து காய்ச்சிய பால்-ஐ குடித்து வந்தால் . . .
இலுப்பை பூ கலந்து காய்ச்சிய பால்-ஐ குடித்து வந்தால் . . .
பல வண்ணங்களில் பூத்து கண்களுக்கு ரம்மியமாக காட்சிதரும் இந்த இலுப்பை பூவில் ஒளிந்துள்ள
மருத்துவப் பண்பை கண்டறிந்து நமக்கு காட்டிச்சென்ற நம் முன்னோர்க ளை நாம் இக்கணத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்த இலுப்பைபூ கலந்துகாய்ச்சி எடுத்த பால் ஒரு டம்ளர்… தினமும் ஒரு வேளை குடித்து வந்தால் ஆண்களுக்கு தாதுவிருத்தி ஏற்பட்டு ஆண்மை அதிகரிக்கும். மேலும் தண்ணீர் தாகத்தையும் இது விரட்டியடிக்கும் என்கிறது சித்த மருத்துவம்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!
English Summery:
If Male Drinks Pasteurized Milk mixedIluppai Poo, its increasing sperm count