Saturday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெள்ளைநிற வெங்காயத்தை நெய்யில் வதக்கி

வெள்ளைநிற வெங்காயத்தை நெய்யில் வதக்கி . . .

வெள்ளைநிற வெங்காயத்தை நெய்யில் வதக்கி . . .

மருத்துவத்துடன் கூடிய உணவுப் பொருளாக‌, நமது பாட்டி வைத்தியத்தி ல் முக்கிய

இடம் வகிப்பது வெங்காயம் என்றால் அது மிகையாகாது. அதுவும் இந்த வெள்ளை நிற வெங்காயத்தின் மருத்துவ மகிமைகளில் ஒன்றினை இங்கு காண்போம்.

வெள்ளை வெங்காயத்தை எடுத்து பொடியாக நறுக்கி அத னை நெய்யில் வதக்கி,  பின் சிறிது பனங்கற்கண்டு சேர் த்து காலையும், மாலையும் ஒரு ஸ்பூனளவு சாப்பிட்டா ல் வயிற்றின் சுற்றளவு குறையும் அதாவது தொப்பை யின் அளவு குறையும் என்கிறது சித்த‍ மற்றும் இயற்கை மருத்துவம்.

மருத்துவரின் ஆலோசனையைக் கேட்ட‍றிந்தபிறகு உட்கொள்ள‍வும்
visu
English Summery:

Take white Onion fry with ghee then add palm sugar, now eat morning and evening. its cures Big Belly problem

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply