Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெற்றிலை – மிளகு – சுக்கு – தேன் கலந்து குடித்தால்

வெற்றிலை + மிளகு + சுக்கு + தேன் = கலந்து குடித்தால் . . .

வெற்றிலை + மிளகு + சுக்கு + தேன் = கலந்து குடித்தால் . . .

நன்றான முற்றிய வெற்றிலையை எடுத்து அதனை  சாறு பிழிந்து அதில்

மூன்று ஸ்பூனளவு சாற்றை எடுத்து அதில்  3 மிளகு, கொஞ்சம் சுக்குத்தூள் கலந்த பிறகு இந்த கலவை யை தேக்கரண்டி தேன் சேர்த்து எடுத்து இரைப்பு மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்படுபவர்களுக்கு கொடுத்து வந்தால் அவர்களை வாட்டி எடுத்து வந்த‌  இரைப்பு மூச்சுத் திணறல் முற்றிலும் குணமாகி ஆரோக்கியம் கூடும் என்கிறது சித்த‍ மருத்துவம்.

மருத்துவரின் ஆலோசனைப் பெற்று உட்கொள்ள‍வும்.
=> விவி வினிதா
English Summery:
Take Betal (Vettrilai) Leaves + Pepper Powder + Dried Ginger + Honey = its cures Wheezing Problems. Kindly Contact Doctor Before Take.

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: