Saturday, April 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் ஸ்மார்ட்போன்… சூடு (HEAT) ஆகாமல் தடுப்ப‍து எப்ப‍டி? – தொழில்நுட்ப குறிப்புக்கள்

உங்கள் ஸ்மார்ட்போன்… சூடு (HEAT) ஆகாமல் தடுப்ப‍து எப்ப‍டி? – தொழில்நுட்ப குறிப்புக்கள்

உங்கள் ஸ்மார்ட்போன்… சூடு (HEAT) ஆகாமல் தடுப்ப‍து எப்ப‍டி? – தொழில்நுட்ப குறிப்புக்கள்

உலகளவில் ஸ்மார்ட்போன்கள் உபயோகப்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் 

அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட் போனில் முக்கிய பிரச்ச னையே அது சீக்கிரம் சூடாகி விடுவது தான். அதை எளிதாக தடுக்க என்ன வழி?

பொதுவாக ஸ்மார்ட்போன்களில் 4G & 3G இணையம் அதி களவில் உபயோகப்படுத்தப்படுகிறது. பலர் இணைய Data வை அணைத்து வைக்காமல் உள்ளதால் போன் சூடாகி றது.

உபயோகப்படுத்தாத சமயத்தில் இணையத்தை அணை த்து வைத்தால் போன் சூடாவது குறையும்.

ஒரே நேரத்தில் அதிகளவு ஆப்ஸ்கள் செயல் பட்டிருந்தால் கூட போன் சீக்கிரம் சூடாகி விடும். தேவையி ல்லாததை ஸ்விச் ஆப் செய்து வைக்க லாம்.

செயல்மேம்படுத்துதல் (Processor Optimization) உங்கள் மொ பைலை பல விதங்களில் மேம்படுத்தியும் சூடாகின்றதா. பின்பு நீங்கள் செய்யவேண் டியது ரோம் (ROM) ஆப்ஸை நிறுவ வே ண்டும். இது உங்கள் போனை சூடாவதிலிருந்து காக்கும்.

சார்ஜ்செய்யும்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்தகூடாது. அப்படி பயன் படுத்தினால் போன் அதிக சூடாகும்.

பழையபேட்டரியை பயன்படுத்துவது மற்றும் தரத்தில் குறைவான பேட்டரியை பயன்படுத்துவதால் போன் சூடாகக் கூடும். தரமான பேட்டரி பயன் படுத்த வேண்டும்.

=> பா. தமிழ்
Avoid heat in Smartphone

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: