Tuesday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

90 நாட்கள் 180 ஆப்பிள்கள் சாப்பிட்டு வந்தால்

90 நாட்கள் 180 ஆப்பிள்கள் சாப்பிட்டு வந்தால்…

90 நாட்கள் 180 ஆப்பிள்கள் சாப்பிட்டு வந்தால் . . .

இயற்கையாக கிடைக்க‍க்கூடிய பழங்களில் எண்ணற்ற மருத்துவ பண்பு கள் கிடைத்து வருகின்றன• அந்த வகையில்

ஆப்பிள் பழம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதில் `பெக்டின்’ என்ற நார்ச்சத்து இருப்ப‍தால், இதனை நீங்கள் உட்கொ ள்ளும்போது உங்கள் உடலில் ஓடும் இரத்தத்தில் உள்ள‍ அதிகப்படியான‌ கொலஸ்ட்ரால் அளவில் 15% குறைப்ப தாக‌ ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகியுள்ள‍து. இதனை 90நாட்களில் 180ஆப்பிள்கள் அதாவது தினமும் 2 ஆப்பிள்க ள் வீதம் தொடர்ந்து 3 மாதங்கள் வரை சாப்பிட்டு வர வேண் டும். மேலும் இந்த‌ ஆப்பிள் பழம் சாப்பிட்டு வருவதால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்ப‍தாகவும் அந்த ஆய் விற்கு நிரூபிக்க‍ப்பட்டுள்ள‍தாக தகவல்கள் தெரிவிக்கின்றன•

Eat 90 Apples in 180 days

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

%d bloggers like this: