Saturday, April 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

(பருவம் அடைந்த) இளம்பெண்கள் இதனை தவறாமல் சாப்பிட்டு வந்தால்

(பருவம் அடைந்த) இளம்பெண்கள்… இதனை தவறாமல் சாப்பிட்டு வந்தால் . . .  

(பருவம் அடைந்த) இளம்பெண்கள்… இதனை தவறாமல் சாப்பிட்டு வந்தால் . . .  

அந்த காலத்தில் இருந்தே ஆண்களுக்கு பெண்களுக்கு மற்றும் இரு பாலா ருக்கும் ஏற்படும் நோய்களுக்கான

மருந்து மற்றும் நோய்களை தடுக்கும் மருந்து, உடலின் ஆரோக்கியத்தை பெருக்கும் வகையில் மருந்து பல மருத்து வ பண்புகள் உடைய இயற்கையாக கிடைக்கக்கூடிய உணவு ப் பொருட்களில் கொட்டிக் கிடங்கின்றன•

அந்தவகையில் இயற்கையானமுறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டியா னது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் பணி புரிகிறது. பருவமடைந்த பெண்கள்.. இந்த கருப்பட்டியையு ம், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களியாக தயார் செய்து அதனை அவர்கள் சாப்பிட்டுவந்தாலே அவர்களின் இடுப்பு எலும்புகள் வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கிய மாக இருக்கும். மேலும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிறுவலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம்.

வாட்ஸ் அப் தகவல்
English Summery:

Mixed Urad and Jaggery then cook Ulundhakali. especially Teenage Girls eat, it is very strengthen for her Hip Bone and Uterus

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்க.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: