நீங்கள் பயன்படுத்தும் மொபைல் ஆப்ஸ்கள் பாதுகாப்பானதா என்றறிவது எப்படி?
நீங்கள் பயன்படுத்தும் மொபைல் ஆப்ஸ்கள் பாதுகாப்பானதா என்றறிவது எப்படி?
நமது பல்வேறு பயன்களுக்காக பல மொபைல் ஆப்கள் நாம் உபயோகப்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் உள்ளன. ஆனால்
நாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் ஆப்ஸ்களும் பாதுகாப்பானதாக இருக்கி றதா என்று பார்த்தால் அது கேள்விக்குறியே, இந்த மொ பைல் ஆப்ஸகள் மூலமாக நாம் சமூக வலைதளங்களை உபயோகிப்பதும், ஷொப்பிங் செய்வதும் அதிகரித்து வரு கிறது. சிலமொபைல் ஆப்ஸ்களின் மூலம் ஷொப்பிங் செய்கையில், நமது பெயர் உட்பட முகவரிகளை கொடு ப்பதால், நமது தரவுகள் திருடப்படுவதற்காக வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. எனவே மொபைல் ஆப்ஸ்களை பயன்படுத்தும் சில விதி முறைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.
Private policy
சில ’ஆப்’களை பதிவிறக்கம் செய்யும்போது அவற் றில் சில நமது Photo, contact களைப் பதிவு செய்ய க்கோரும். நாம் பதிவுசெய்யும் தகவல்கள் எவ்வா று உபயோகிக்கப்படும், பகிரப்படுமா என Private policy-யை படித்து தெரிந்துகொண்ட பின்னரே உப யோகிக்கவேண்டும்
Additional security/authentication layers
ஆப்களை இன்ஸ்டால் செய்யும்போது அதில் login credentials எனும் நம் தனிப் பட்ட தகவல்களை பதிவு செய்வோம். அந்த தகவல்களை யார் யார் பார்க்கலாம், கூடுதல் பாதுகாப்பு உள்ளதா என அறிந்து கொண்டு உபயோகிக்கலாம்.
Critical information
மொபைல் ஆப் மூலம் ஷொப்பிங் செய்யும்போது அதில் Account Number. password ஆகியவற்றை பதிவு செய்வதை போதுமான வரை தவித்துக்கொண்டால், நமது வங்கி கணக்குகளைப் பாது காக்கலாம்.
Unique user id and password
அனைத்து ஆப்ஸ்களிலும் வெவ்வேறு Password பயன்படுத் துவதன் மூலம் Hacker கள் நமது தகவல்களை திருடுவதை தடுக்கலாம்.
=> விக்கி