உதட்டில் தடவினால் . . .
உதட்டில் தடவினால் . . .
கண், மூக்குக்கு அடுத்தபடியாக முகத்துக்கு அழகு சேர்ப்பது உதடுகள் தான் என்றால்
அது மிகையாகாது. கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்ப லாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து எடுத்து உதட்டு வெடிப்புக்குள்ளானவர், தனது உதட்டில் தடவிவந்தால், நாள டைவில் உதட்டில் உண்டான வெடிப்பு முற்றிலும் மறைந்து உதடு பார்க்க அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்கிறது சித்த மருத்துவம்.
English Summery:
Take Sugarcane Dregs ash and mix butter then apply daily in lips.
கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.