எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் சீர்மிகு பேச்சு- நேரடி காட்சி- வீடியோ
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் சீர்மிகு பேச்சு- நேரடி காட்சி- வீடியோ
கடந்த ஞாயிறு (12.03.2017) அன்று நடைபெற்ற உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின்
33ஆவது ஆண்டு விழாவில் ஆண்டுமலரை வெளியிட்டு சிறப்பித்த பெருமைமிகு எழுத்துச் சித்தர் திரு. பாலகுமாரன் அவர்கள் ஆற்றிய உரை யினை காணொலிப் பதிவாக விதை2விருட்சம் படம்பிடித்துள்ளது. அநத காணொலி இதோ உங்களுக்காக . . .