சாதனையாளர்களை மேடையேற்றி அறிமுகம் செய்யும் அரிய நிகழ்ச்சி உங்கள் பொதிகையில்…
சாதனையாளர்களை மேடையேற்றி அறிமுகம் செய்யும் அரிய நிகழ்ச்சி உங்கள் பொதிகையில்…
புதன்கிழமைதோறும் இரவு 7.00 மணிக்கு உங்கள் பொதிகை தொலைக் காட்சியில்
சாதனையாளர்களை மேடையேற்றி அவர்கள் பன்முகத் திறமைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் உன்னத நிகழ்ச்சியாம் ‘சிப்பிக்குள் முத்து’ நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியை KKVISION தயாரிப்பில், திரு. கிருஷ்ண குமார் அவர்களின் இனிய இயக்கத்தில் உருவாகியுள்ளது.
இந்நிகழ்ச்சியின் காணொலிகளை யூ டியூப் (KKVision) மற்றும் முகநூலிலும் (KKVision) கண்டுகளிக்கலாம்.
நீங்கள் சாதனையாளரா? உங்கள் திறமைகள் வெளி உலகுக்கு தெரிய வேண்டுமா?
அல்லது
இந்நிகழ்ச்சியில் உங்கள் நிறுவன விளம்பரங்கள் இடம்பெற வேண்டுமா?
தொடர்புகொள்ள வேண்டிய முகவரி
K. கிருஷ்ணகுமார்
செல்- 9962889800/ 9381460335
*
*