1 கப் தயிரில் சிறிது வெந்தயம் சேர்த்து சாப்பிட்டால் . . .
1 கப் தயிரில் சிறிது வெந்தயம் சேர்த்து சாப்பிட்டால் . . .
பாலில் இருந்து கிடைக்கக் கூடிய உபஉணவுதான் இந்த தயிர். இந்த தயிர், எண்ணற்ற
மருத்துவ பண்புகளை தன்னுள்ளே அடக்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறது. இந்த தயிரில் கிடக்கும் மருத்துவ பண்புகளில் ஒன்றினை இங்கு காண்போம்.
உங்களில் யாருக்காவது அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்பட்டால்,.. மருந்து மாத்திரைகளை தேடி ஓடாமல், வீட்டில் தோய்த்த தயிர் 1 கப் எடுத்துக் கொண்டு அதில் சிறிது வெந்தயம் சேர்த்து கலந்து அதனை அப்ப டியே சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு காணாமல் போகும். கூடவே தொல்லை கொடுத்து வந்த வயிற்று பொருமல் அடங்கி ஒடுங்கிப் போகும்.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனைப்பெற்று உட்கொள்ளவும்.
English Summary:
Eat Dill mixed one cup of Curd .when affected Diarrhea. its cures
கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.