Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வில்வ பழ சதையை அரைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால்

வில்வ பழ சதையை அரைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் . . .

வில்வ பழ சதையை அரைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் . . .

ஆன்மீகத்தில் மிகமுக்கிய புனிதமான மரங்களில் மிக முக்கிய மரமாக கருதப்படுவது இந்த வில்வ மரம். இந்த வில்வ

மரத்தில் விளைந்து தொங்கும் வில்வ பழத்தில் உள்ள‍ சதையில் உள்ள‍ மருத்துவத்தை இங்கு காண்போம்.

வில்வ பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரை த்து வடிகட்டி அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் 1 நாளைக்கு 3முறைவீதம் குடித்துவந்தால் மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளி யேற்றும். உடல் வெப்பமும் நீங்கும். குடல் திடமடையும்.

=> நீல மேகலை

இந்த இணையம் இலவசமாக தொடர கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: