மிளகுத் தூளை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் . . .
மிளகுத் தூளை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் . . .
எண்ணற்ற நோய்களுக்கு பல பயனுள்ள மருத்துவ பண்புகளைக் கொண்டு
நம் இயற்கை உணவுமுறையை நம் முன்னவர்கள் நமக்கு கொடுத்து சென்ற இனிதான வரம் அன்றோ!
6 மிளகுகளை அரைத்து அதன் தூளை எடுத்து அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து, மறதியால் அவதிப்படுபவர்கள் சாப்பிட்டு வந்தால் . . . மறதிக்கு குட்பை சொல்வர்.
English Summery:
Eat 6 Pepper Powder then a spoon of Honey, it is good medicine for memory loss