Saturday, August 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேளைதோறும் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

வேளைதோறும்  உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .

வேளைதோறும்  உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .

பாலிலிருந்து கிடைப்பது தயிர், அந்த தயிரிலிருந்து கிடைப்பது வெண் ணெய், அந்த

வெண்ணெயை உருக்கினால் கிடைப்ப‍து நெய். இந்த நெய்யில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ பண்புகளில் சில வற்றை பார்க்கலாம்.

குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடா மலும், அதிகபட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங் கள் சுரந்து குடலின் உட்புற சுவர்களை புண்ணாக்கி விடுகி ன்றன.

மேலும் வாயு கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில்அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொ ண்டவர்களுக்கும் குடல் புண்ணாகி விடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.

இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டுவந்தால் குடலி ன் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப் பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தி யைத் தூன்டும்.

மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.
இது விதை2விருட்சம் இணைய்த்தின் பதிவு அல்ல!

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply