உங்கள் மகனுக்கோ அல்லது மகளுக்கோ ‘உள்நாக்கு வளர்ச்சி’ அதிகமாக இருக்கிறதா? – பதறாதீங்க!
உங்கள் மகனுக்கோ அல்லது மகளுக்கோ ‘உள்நாக்கு வளர்ச்சி’ அதிகமாக இருக்கிறதா? – பதறாதீங்க!
நமது பாரம்பரிய சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகளாலும், வீட்டி லேயே இருக்கும் எளிய
மூலிகைகளாலும் உங்கள் மகனுக்கோ அல்லது மகளு க்கோ ஏற்பட்டுள்ள உள்நாக்கு வளர்ச்சியை தடுக்க முடியும்.
தமிழில் இதனை உள்நாக்கு வளர்ச்சி என்றும் ஆங்கில த்தில் டான்சில் என்றும் கூறுவர். பொதுவாக இந்த உள் நாக்கு வளர்ச்சி ( டான்சில்), சிறுவர்சிறுமிகளுக்குத் தான் அதிகமாக ஏற்படுவதாக மருத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.
உள்நாக்கு வளர்ச்சி (டான்சில்) பிரச்சனை முற்றிலும் குணமடை வதற்கு பழைய புளியையும், சிறிது உப்பையும் சமபங்கு சேர்த்து அரைத்து உள் நாக்கில் தடவி வரலாம் அல்லது உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள் நாக்கு வளர்ச்சி (எ) டான்சில் சிறிது சிறிதாக கரைந்து மறைந்து போகும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பெற்று மேற்கொள்வது சிறப்பு
English Summery:
Take Old Puli and salt then grind fully OR salt, curd, onion powder and apply in Tonsils. Kindly consult your doctor before use.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல