Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களே- உங்களின் தோற்றத்தின் பொலிவை கூட்டி, மங்கையரின் மனம் கவர- சில குறிப்புக்கள்

ஆண்களே! உங்களின் தோற்றத்தின் பொலிவை கூட்டி, மங்கையரின் மனம் கவர… சில குறிப்புக்கள்

ஆண்களே! உங்களின் தோற்றத்தின் பொலிவை கூட்டி, மங்கையரின் மனம் கவர… சில குறிப்புக்கள்

இவ்வுலகில் அகத்தோற்றத்தைவிட, வெளித்தோற்றத்தைக் கொண்டு தான் ஒருவரை

பற்றி பேசுகின்றனர் என்று சமீபத்திய சர்வே ஒன்றி ல் தெரிய வந்துள்ளது. பெண்களுக்கு பிடித்த ஆண் நீங்கள்தான் ஒவ்வொரு ஆணுக்கும் தான்அழகாக திகழவேண்டுமென்ற ஆசை இருக்கும். மேலும் தன் அழகால் பல பெண்களை கவர வேண்டுமென்ற எண்ணம் இருக்கும்.

எனவே ஆண்களும் தற்போது தங்களின் அழகின் மேல் அதிக அக்கறை கொள்ள ஆரம்பித்துவிட்டனர். அதற்காக பல செய ல்களை பின்பற்றுகின்றனர். மேலும் நல்ல தோற் றமானது ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். ஆகவே ஆண்க ளே உங்களின் தோற்றத்தை மேன் மேலும் அதிகரிக்க சில டிப்ஸ்களை பட்டியலிட்டுள்ளது.

அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி, அழகை மட்டு மின்றி, தன்னம்பிக்கையையும் அதிகரித்துக் கொள் ளுங்கள். தற்போது பலருக்கு இளம் வயதிலேயே நரைமுடி வந்துவிடுகிறது. உங்களுக்கு நரை முடி அதிகம் இருந்தால், அதனைக்கொண்டே அற்புதமா ன தோற்றத்தில் ஜொலிக்க முடியும். ஆனால் அதற் கு அவ்வப்போது ட்ரிம் செய்வ தோடு, கண்டிஷனர் போட்டு முடியை அலச வேண்டும்.

இதனால் முடி மென்மையாகவும், ஈரப்பசையுடனும் இருக்கும். வியர்வை நாற்றம் அடிக்கக்கூடாதென்றும், நம் உடல் நல்ல நறுமணத்துடனும் இருக்க, பெர்ஃப் யூம்களை அடிக்க வேண்டியது தான்.

ஆனால் பெர்ஃப்யூம் பாட்டில்போல் மணம் வீசாமல், அளவாக அடித்து அளவான நறுமணத்துடன் இருங்கள். தற்போது தாடி வைத்துக் கொள்வது ஃபேஷனாகிவிட்டது. மேலும் தாடி வைத்துள்ள ஆண்களே பெண்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கின்றனர்.

எனவே தேவதாஸ் போல் நீளமாக தாடி வைக்காமல், ஸ்டை லாக தாடி வைத்துக் கொள்ளுங்கள். முடிஅதிகம் உதிர்ந்து, வழு க்கைத் தலை வந்து விட்டதா? அப்படியெனில் கவலைப் படாதீர்கள். வழுக்கைஇருந்தால், அதற்குஏற்ற ஸ்டை லை மேற்கொள் ளுங்கள்.

உதாரணமாக வழுக்கைஇருக்கும் பெரும்பாலான ஆண் கள் அதை மறைப்பதற்கு மொட்டை அடித்து, அதற்கேற்ப ஸ்டைலைப் பின்பற்றுகின்றனர். வேண்டுமெனில் இதில் நீங்கள் பின்பற்ற லாம்.

பெரும்பாலும் பெண்களுக்கு உடலை கட்டமைப்புடன் வைத் துக்கொள்ளும் ஆண்களைப் பிடிக்கும். எனவே ஜிம் சென்று உடலை கட்டுக்கோப்புடன் பராமரித்து வாருங்கள். முகத்தில் உள்ள அதி கப்படியான அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை வெளி யேற்ற, வாரம் ஒருமுறை ஃபேஷியல் அல்லது ஃபேஸ் பேக்கை போடுகள்.

இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்கி, முகம் பளிச்சென்று பொலிவோடும், புத்துண ர்ச்சியுடனும் இருக்கும். நீங்கள் புகைப்பிடிப் பவரா ? அப்படியெனில் உடனே அந்த பழக்க த்தை கை விடுங்கள்.

இல்லாவிட்டால், உங்கள் உடல் பாதிப்பதோ டு, பற்களின் ஆரோக்கியமும் அழகும் பாதிக் கப்படும். மேலும் தினமும் பற்களை துலக்கு ம் போது பேஸ்ட்டில் உப்பு சேர்த்து துலக்குங்கள். இதனால் பற்களில் உள்ள மஞ்ச ள் கறைகள் அகலும்.

இரவுநேர பார்ட்டிகள் மற்றும் நீண்ட நேரம் டிவி பார்ப்பது போன்றவற்றினால் கண்க ளின் ஆரோக்கியம்பாதிக்கப்படும். மேலும் கண்கள் பொலிவிழந்து, கண்களை சுற்றி கருவளையங்கள், சிவப்பான கண்கள், கண்களை சுற்றி சுருக்கங்கள் போன்றவை ஏற்பட்டு, கண்களின்அழகே போய்விடும். எனவே அழகான கண்களைப்பெற இரவி ல் நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

உங்கள் கை மற்றும் கால்களில் உள்ள விரல்களில் நகங் கள் பெரியதாகவளர்ந்திருந்தால், அவற்றை வெட்டிவிடுங் கள். குறிப்பாக வாரம் ஒரு முறை நகங்களை வெட்டிவிடு வது, கை விரல்களை அழகாக வெளிக் காட்டும்.

முக்கியமாக வெளியே செல்லும் போது, இடங்க ளுக்கு தகுந்தவாறான உடையை தேர்ந்தெடுத்து அணிந்து செல்லுங்கள். இது தான் உங்களின் தோற்றத்தையே சிறப்பாக வெளிக்காட்டும்.
*

*

– வானகரம் வைத்தியநாதன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: