காலையில் மாம்பழச்சாறுடன் தேன், மிளகுத்தூள் இவ்விரண்டையும் கலந்து குடித்து வந்தால் . . .
காலையில் மாம்பழச்சாறுடன் தேன், மிளகுத்தூள் இவ்விரண்டையும் கலந்து குடித்து வந்தால் . . .
மாம்பழம், தேன், மிளகுத்தூள் இந்த மூன்றிலும் இல்லாத மருத்துவ குணங்களே
இல்லை என்றே சொல்லலாம். தினமும் காலை வேளையில் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தின் சாறுடன் சிறிது தேன் மற்றும் கொஞ்சம் மிளகுத்தூள் என இவ்விரண்டையும் கலந்து பித்தம் அதிகரித்தவர்கள் குடித்துவந்தால், உடலில் உள்ள அதி கப்படியான பித்தநீர்… வியர்வையாகவும் சிறுநீராகவும் தானாக வெளி யேறிவிடும்.
மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.