365 நாட்களுக்கு தொடர்ச்சியாக கடுக்காய் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால்…
365 நாட்களுக்கு தொடர்ச்சியாக கடுக்காய் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால். . .
கொட்டை நீக்கிய கடுக்காயில் உள்ள சதைப்பகுதியை நன்றாக இடித்து தூளாக்கவேண்டும் அதன்பிறகு அந்த
தூளை சல்லடைகொண்டு நன்றாக சலிக்க வேண்டும். பின் சலித்து வந்த அந்த தூளில் தேன் 1 ஸ்பூன் கலந்து தொடர்ச்சியாக 365 நாட்களுக்கு காலை தோறும் சாப்பிட்டுவந்தால் முதுமையி ன் காரணமாக ஏற்பட்டுள்ள சுருக்கங்க ளும், முதுமைத் தன்மையும், நீங்கும் அதேபோல் முடிகள் நரையாவதையும் தடுக்கும்.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.
=> அருள் குமார்