Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தோஷம் ஏதாவது வீட்டில் இருப்பதற்கான அறிகுறிகளும்! அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளும்!

தோஷம் ஏதாவது வீட்டில் இருப்பதற்கான அறிகுறிகளும்! அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளும்!

தோஷம் ஏதாவது வீட்டில் இருப்பதற்கான அறிகுறிகளும்! அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளும்!

பொதுவாக ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த வீட்டில் 

துர்வாடை வீசும். என்னதான் சென்டு போன்றநறுமண பொரு ட்களை உபயோகித்தாலும் அந்த துர்வாடை போகாது. தோஷம் நீங்கினால்தான் துர்வாடை போகும்.

அதனால் கடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண் ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும். கடலில் குளிக்க தெரியா தவர்கள், கடல்நீரை கொஞ்சம் வீட்டிற்கு கொ ண்டு வந்தும் குளிக்கலாம். அப்படி இல்லையெ ன்றால் குளிக்கும்போது ஒரு பக்கெட்டில் கை பிடி அளவு கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரை த்து குளித்தாலும் உடலில் இருக்கும் 7சக்கரங்களும் பலப்படு ம். ஸ்ரீராமர் பார்த்திப லிங்கத்தை தானே உரு வாக்கி, அந்த லிங்கத்திற்கு கடல்நீரால் அபி ஷேகம் செய்தார். “ ஏன் கடல்நீரில் அபிஷே கம் செய்கிறீர்கள்.? என்று வானரவீரர்கள் கே ட்டதற்கு, கடல் நீரே விசேஷமானது“ என்றார் ஸ்ரீராம பிரபு.

செப்பு காசின் மகிமை குழந்தைகளின் உடல் மெலிந்து கொண்டே இருந்தாலும் அல்லது பயத்தில் அவ்வப்போது அழுது கொண்டு இரு ந்தாலும், செப்புகாசை கையில்கட்டினால் துஷ்டசக்திகளும், பொறாமை க்காரர்களின் கண் திருஷ்டியும் அண்டாது. சில குழந் தைக்கு கையில் செப்பு காசு கட்டினால் அலர்ஜி ஏற்பட லாம். அதற்கு குழந்தைகளின் கையில் காசை கட்டும் முன், வெள்ளை துணியை மஞ்சள் கரைத்த தண்ணீரில் நனைத்து அந்த மஞ்சள்துணியில் செம்பு காசை சுற்றிபிறகு குழந்தையின் கையில் கட்டினால் அலர்ஜி ஆகாது. இப்படி செய்வதினால் சக்திதேவியின் ஆசியால் இன்னும் அந்த செம்பு காசுக்கு சக்தி கூடுமேதவிர குறையாது

செங்கல்லின் மகிமை: குழந்தைகள் அடிக்கடி கீழே விழுந்துகொண்டே இருந்தால், செங்கலால் திருஷ்டி சுற்றி, பிறகு அந்த திருஷ்டி கழித்த செங்கல்லை போட்டு உடைத்து அந்த மண்ணை பூமிதாயை மனதில் நினைத்து கொண்டு, செங்கல் மண்ணை குழந்தையின் நெற்றியில் வைத்தால் அந்த குந்தைகளுக்கு திருஷ்டியால் உண்டாகு ம் பாதிப்பு குறையும்.

=> தமிழ் தகவல்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: