Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாற்றை கலந்து குடித்து வந்தால்

வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாற்றை கலந்து குடித்து வந்தால் . . .

வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாற்றை கலந்து குடித்து வந்தால் . . .

வெற்றிலை உண்மையில் அது வெற்றி இலைதான். நம் முன்னோர்கள், எதிலும்

ஆரோக்கியம் எங்கும் ஆரோக்கியம் என்ற கொள்கை நோக்கோடு அரிய பல மருத்துவ மூலிகளை நமக்கு தந்தருளிச் சென்றுள்ளார்கள். அந்த வகையில் இந்த வெற்றிலையில் கிடக்கும் மருத்துவப் பண்புகளில் ஒன்றினை இங்கு காணவிருக்கி றோம்.

நல்ல சுத்தமான வெற்றிலையை எடுத்து பிழிந்து அதன் சாறு எடுத்து அத னுடன் இஞ்சி சாறு கலந்து, நுரையீரல் தொடர்பாக பாதிப்புக்களுக்கு உள்ளானவர்கள் தினமும் குடிந்து வந்தால் நாளடைவில் நுரையீரல் தொடர்பாக அனை த்து நோய்களுக்கு உங்களை விட்டு விலகி ஓடும் என்கிறது சித்த (மற்) இயற்கை மருத்துவம்.

மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் உட்கொள்ளவும்.
= வினிதா
English Summery:

Take Betal Leaves Juice mix the Ginger Juice then drink, it cures lungs related problems. Kindly consult your doctor

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: