இரவு உணவு உண்ட பின் கேரட் ஜூஸ் குடித்து வந்தால். . . அதுவும் தினந்தோறும். . .
இரவு உணவு உண்ட பின் கேரட் ஜூஸ் குடித்து வந்தால். . . அதுவும் தினந்தோறும். . .
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் நிறமான ஆரெஞ்சு நிறம். இந்த
நிறத்தில் இருக்கும் கேரட்டில் கிடக்கும் மருத்துவத்தை இங்கு காண்போம்.
ஆண்கள் தினந்தோறும் இரவு உணவு, உண்ட பிறகு 1 டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் அவ ர்களின், உடலில்உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கரையும். இதன் காரணமாக அவர்களது உடல் எடையும் கட்டுக்குள் வந்துவிடும். (மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்)
=> பர்மா சேகர்
English Summery:
If Male Drinks Carrot Juice After Night Food Every Night, They Loose their Over Weight and also Will Control Cholesterol. Kindly Consult Your Doctor Before Drink It.