பேரீச்சம் பழத்துடன் வெண்ணெய் சேர்த்துச் சாப்பிட்டால் . . .
பேரீச்சம் பழத்துடன் வெண்ணெய் சேர்த்துச் சாப்பிட்டால் . . .
ஆண்களும்சரி, பெண்களும் சரி, தற்போது வளர்ந்து பூதாகரமாக இருக்கு ம் அதேவேளையில்
பக்கவிளைவுகள் மற்றும் பின்விளைவுகள் நிறைந்த மாத்திரை, மருந்துகளை உட்கொண்டு பலவிதமாக பாதிப்புக்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
பேரீச்சம்பழத்துடன் வெண்ணையை சேர்த்து ஆண்மை குறைவாக இருப்பவர்கள் அதாவது தாது எண்ணிக் கை குறைவாக இருப்பவர்கள் சாப்பிட்டு வந்தால் தாது புஷ்டியாகும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம். மேலும் எப்பேற்பட்ட கரகரப்பான குர லையும் இனிமைதரும் குரலாக மாற்றும் சக்தி இந்த பேரிச்சம்பழத்திற்கும் வெண்ணெய்க்கும் உண்டு என் றால் அது மிகை யாகாது. மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்வது நல்லது.
=> சி.ம• சிவகுமார்
English Summery:
Male Eats Butter mixed Dates, it will increase sperm count and also sweet voice