முள்ளங்கியை அவ்வப்போது சமைத்துச் சாப்பிட்டு வந்தால்…
முள்ளங்கியை அவ்வப்போது சமைத்துச் சாப்பிட்டு வந்தால் . . .
இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட முள்ளங்கியை தரம்பார்த் து அவ்வப்போது
வாங்கி வந்து சுத்தப்படுத்தி சமைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும் நோய்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1) நல்ல பசி உண்டாகும்.
2) சிறுநீரகத்தில் உருவாகும் கற்களை கரைக்கும்
3) நரம்புத் தளர்ச்சியை முற்றிலும் போக்கி நரம்புகளுக்கும் உடலுக்கும் நல்ல வலிமையை கொடுக்கும்
4) முடி உதிர்வதை தடுத்து நிறுத்தும், முடிவிழுந்த இடத்தி ல் முடியை நன்கு வளர்ச்சியடையச் செய்யும்.
5) தொண்டை தொடர்பான நோய்கள் முற்றிலும் குணமா கும். அத்துடன் இனிமையாக குரலும் கிடைக்கும்
6) இறைப்பைவலி, வயிற்றுவலி, வயிற்று எரிச்சலை முற்றிலும் குணமா க்கும்
=> நிஸார் அஹமது
English Summery:
Take Radish Cooked food, its cure so many diseases.
Nalla Thakhaval