Friday, April 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்

கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்…

கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் . . .

கொத்தமல்லி  ஒரு மருத்துவ மூலிகை தாவரம். இந்த கொத்தமல்லியின்

விதைகளை தனியா எடுத்து அது தனியா என்ற பெயரில் அழைக்க‍ப் படுகிறது.

இந்த கொத்தமல்லியை (Coriander Leaves) தினமும் அள வோடு உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயுபிரச்சனையை குணமாக்கும். இரவில் நன்றாக தூக்கம் வர கொத்த மல்லியை சேர்த்துக்கொண்டால் நல்ல  பலனை தரும். உடல்சூட்டைக் குறைக்க கொத்த மல்லியை ஒருகை பிடி எடுத்து நன்கு கழுவிமென்று தின்றால் உடல் சூடு குறையும் மற்றும் பசியை தூண் டிவிடும். கொத்த மல்லி சூப் மற்றும் கொத்தமல்லி சாதம்செய்து மாலை நேரங்களில் சிற்றுண்டி உணவாக சாப்பிடலாம்

மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல•

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: