Sunday, June 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்கள்- புதினா கீரையை சேர்த்து சமைத்த உணவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்

ஆண்கள்… புதினா கீரையை சேர்த்து சமைத்த உணவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்…

ஆண்கள்… புதினா கீரையை சேர்த்து சமைத்த உணவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்…

நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வரும் புதினா (Spearmint or Mentha spicata) ஒரு

மருத்துவ மூலிகை என்பது நம்மில் எத்த‍னை பேருக்குத் தெரியும். அதில் உள்ள‍ அற்புதமான மருத்துவ பயன்களில் ஒன்றினை இங்கு தெரிந்துகொள்வோம்.

ஆண்மைக் குறைவு உள்ள‍ ஆண்கள் புதினா கீரையை சேர்த்து சமைத்த உணவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்… ஆண்மை குறைவு நீங்கி நீடித்த இல்ல‍ற இன்பத்தை பெறலாம் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்து வம்

மருத்துவரின் ஆலோசனை பெற்று அதன்படி உட்கொள்ள‍வும்.
– வி சிவா
English Summery:

If Gents intake Spearmint leaves mixed cooked food… they will Enjoy with their partner in sex

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: