Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாட்டு மூத்திரம் – கோமியம் – 365ரூபாய் -அதிரவைத்த அமேசான் -என்ன கொடுமை இது

மாட்டு மூத்திரம் (கோமியம்) 365 ரூபாய்! –  அதிரவைத்த அமேசான் – என்ன கொடுமை இது

மாட்டு மூத்திரம் (கோமியம்) 365 ரூபாய்! –  அதிரவைத்த அமேசான் – என்ன கொடுமை இது

அந்த  நம் வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டி மாட்டுக்கோமியம் வேண்டும் என்றால் மாடு உள்ளவர்களின்

வீட்டில் ஒரு பாத்திரத்தை கொடுத்தால் போதும். பிடித்து கொடுத்துவிடுவார்கள். இதற்கு காசு கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள். ஆனால் வருடம்ஆகஆக மனிதர்கள் குடியிரு க்கவே நகரங்களில் இடம் இல்லாதபோது மாடு எப்படி வளர்ப்பது? இப்போது மாட்டு கோமியம் வேண்டும் என்றால் மாடு வளர்ப்பவரை தேடி பிடிப்பதற்குள் போதும்போதும் என்றாகி விடுகி றது.

இவ்விஷயத்தை அமேசான் நிறுவனம் தற்போது வியாபாரமாக்கிவிட்ட து. அரைலிட்டர் மாட்டுக்கோமியம் உள்ள பாட்டில் ரூ.365 ஓவாயாம். அதற்கு டெலிவரி சார்ஜ் ரூ.70 உள்பட மொத்தம் ரூ.435 ஆகிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். முன்னணி மூலிகை நிறுவனம் ஒன்று அமேசான் மூலம் இம்மாட்டு கோமியத்தை பாட்டிலில் அடைத்து விற்கின்றது.

அதுமட்டுமின்றி இம்மாட்டு கோமியத்தில் துளசி மற்றும் ஏலக்காய் சேர்க் கப்பட்டுள்ளதாகவும், இதை தினமும் தண்ணீரில் கலந்து குடித் தால் நோயே வராது என்றும் அந்த விளம்பரம் தெரிவிக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது ‘என்ன கொடுமை சரவணன்’ என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

படித்த செய்தி

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: